Header

Sri Lanka Army

Defender of the Nation

22nd May 2020 09:30:26 Hours

மேலும் ஒரு தொகுதி இலங்கையர்கள் நாட்டிற்கு

மேன்மை தாங்கிய ஜனாதிபதியின் பணிப்புரையின் கீழ் இலங்கை விமான சேவைக்கு சொந்தமான யுஎல் 1206 விமானம் நேற்று இரவு (22) 261 இலங்கையர்களை ரஷ்யாவிலிருந்து கொழும்புக்கு கொண்டு வந்தது.

அவர்கள் அனைவரும் மருத்துவ பரிசோதனைகளுக்குப் பிறகு தனிமைப்படுத்தல் நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

இவர்கள் அனைவரும் தற்போதுள்ள கொவிட் 19 தொற்றுநோய் காரணமாக அந்நாடுகளில் சில காலம் நிர்க்கதியானவர்கள் என கொவிட் 19 பரவல் தடுப்பு தேசிய செயற்பாட்டு மையம் தெரிவிக்கின்றது. Sports brands | Nike