Header

Sri Lanka Army

Defender of the Nation

22nd May 2020 09:00:26 Hours

மத்திய மாகாண மைலபிட்டியில் இடம் பெற்ற போர் வீரர்கள் தினம்

பத்தரமுல்லையில் (19) ஆம் திகதி இடம் பெற்ற போர் வீரர் தின நினைவு நிகழ்வுக்கு இணையாக மத்திய மாகாணம் கண்டியில் உள்ள மைலபிட்டி ரணவீரு பூங்காவில் நடைபெற்றது. இந் நிகழ்விற்கு மத்திய மாகாண ஆளுநர் லலித் யு கமகே அவர்கள் பிரதம அதிதியாக கலந்து கொண்டதுடன், முப்படை சேவை மற்றும் பொலிஸ் அதிகாரிகளும் கலந்து கொண்டார்.

மத்திய பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் கீர்தி கொஸ்தா, 11 ஆவது பாதுகாப்பு படைப் பிரிவின் பொது கட்டளை அதிகாரி மேஜர் ஜெனரல் செனரத் பண்டார, சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகள், அதிகாரிகள், போர் வீரர்களின் குடும்ப உறவினர்கள், அரச அதிகாரிகள் மற்றும் அழைப்பார்கள் பலர் கலந்துகொண்டனர். best Running shoes | Beyonce Ivy Park x adidas Sleek Super 72 ICY PARK White , Where To Buy , GX2769 , Ietp