Header

Sri Lanka Army

Defender of the Nation

18th May 2020 23:35:23 Hours

கொவிட் 19 கடமைகளுக்காக 11 ஆவது படைப் பிரிவிக்கு மேலதிக முகக் கவசங்கள்

எஸ்கிமோ பேஷன் நீட்வேயார் லங்கா கம்பெனி லிமிடெட் 11வது படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் செனரத் பண்டாரவிடம் மேலும் 1000 முகக்கவசங்களைதிங்கட்கிழமை (18)11வது படைப்பிரிவின் தலைமையக வளாகத்தில் அன்பளிப்புச் செய்தார்.

மேஜர் ஜெனரல் செனரத் பண்டார அவர்கள் எஸ்கிமோ பேஷன் நீட்வேயார் லங்கா கம்பெனி லிமிடெட்டின் முகாமையாளர் திரு நிலுக அல்கேவத்தைக்குநன்றிகளையும் பாராட்டையும் தெரிவித்துக் கொண்டார். இந்நிறுவனம் ஏற்கனவே அன்பளிப்பு செய்திருந்த சுகாதார உபகரணங்கள் தொடர்பாகவும் நன்றியுடன் நினைவுப்படுத்தினார். url clone | Nike Shoes