Header

Sri Lanka Army

Defender of the Nation

15th May 2020 18:29:52 Hours

532 படையணி புதிய தளபதி பதவியேற்பு

கேர்ணல் யுகேடிடிபி உடுகம (கஜபா ரெஜிமென்ட்) வியாழக்கிழமை (14) 53 வது படைப்பிரிவின் வேலாங்குளம் 532 வது படையணி தலைமையகத்தில் 11 வது தளபதியாக உத்தியோகபூர்வ ஆவணத்தில் கையொப்பமிட்டு பதவியேற்றார். இந்நிகழ்வில் படையணியின் உயர் அதிகாரிகள் பங்குபற்றிருந்தனர். jordan release date | Sneakers