Header

Sri Lanka Army

Defender of the Nation

17th May 2020 00:58:01 Hours

பேங்கொக்கில் இருந்து 69 இலங்கையர்கள் நாடு திரும்பல்

அதிமேதகு ஜனாதிபதியவர்களின் வழிகாட்டுதலின் பிரகாரம்,பேங்கொக்கில் இருந்து Q2 6351 விமானத்தினூடாக 69 பேர் கொண்ட வெளிநாட்டு வதிவிட இலங்கையர்கள் 17 ஆம் திகதி மாலை கொழும்பை வந்தடைந்தனர்.

அவர்கள் அனைவரும் மருத்துவ பரிசோதனையின் பின்னர் தனிமைப்படுத்தல் மையங்களுக்கு அனுப்ப்ப்பட்டனர்.

குறித்த இலங்கையர்கள் கொவிட்-19 தொற்று நோய் பரவல்காரணமாக அந்த நாட்டில் சில காலம் சிரமத்துக்குள்ளாகி இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. jordan release date | Air Jordan 5 Raging Bull Toro Bravo 2021 DD0587-600 Release Date - SBD