Header

Sri Lanka Army

Defender of the Nation

17th May 2020 16:44:53 Hours

புதிய காலாட் படை பணிப்பாளர் நாயகத்தின் பதவியேற்பு நிகழ்வு

காலாட் படை பணிப்பகத்தின் பணிப்பாளர் நாயகமாக கெமுனு ஹேவா படையணியைச் சேர்ந்த மேஜர் ஜெனரல் தேசப்பிரிய குணவரதன அவர்கள் வியாழக்கிழமை 14 ஆம் திகதி இராணுவத் தலைமையகத்தில் வைத்து தனது கடமையினை பொறுப்பேற்றுக் கொண்டார்.

புதிதாக நியமிக்கப்பட்ட பணிப்பாளர் நாயகம் உத்தியோகபூர்வமாக தனது பதவியினை அலுவலக் ஆவணத்தில் கையொப்பமிட்டு பொறுப்பேற்றுக் கொண்டார். காலாட் படை பணிப்பகத்தில் உள்ள பணிப்பகத்தின் பதவி நிலை அதிகாரிகள் இந்நிகழ்வின் போது கலந்து கொண்டனர். buy footwear | jordan Release Dates