Header

Sri Lanka Army

Defender of the Nation

15th May 2020 18:39:13 Hours

14 ஆவது சிபிஆர்என் படையினரால் 123 ரயில் நிலையங்களில் கிருமிநாசினி தெளிப்பு

நாட்டில் ஏற்பட்ட கொரோனா வைரஸ் (கொவிட்-19) பரவுவதைத் தடுக்க கிட்டத்தட்ட இரண்டு மாத தடைகள் விதிக்கப்பட்ட பின்னர், 14 வேதியியல், உயிரியல், கதிரியக்க மற்றும் அணுசக்தி (சிபிஆர்என்) படையணியினர் இலங்கை பொறியியலாளர் படையணியின் 12 ஆவது பீல்ட் பொறியாளர் படையணியின் ஒத்துழைப்புடன் கொழும்பில் இருந்து காலி, மருதானையில் இருந்து இஹல கோட்டே, போல்காஹவலயில் இருந்து மாஹோ மற்றும் கொழும்பு கோட்டை யில் இருந்து அவிசாவளை வரையிலான அனைத்து ரயில் நிலையங்களிலும் அரசானதுபொது மக்கள் நடமாடுவதனை அனுமதித்த பின்னர் திங்கட்கிழமை 11 ஆம் திகதியில் இருந்து கிருமிநாசினி திட்டங்களை மேற்கொண்டு வருகின்றனர்.

குறித்த படைவீர்ர்கள் சில நாட்களுக்குள் 123 ரயில் நிலையங்களில் கிருமிநாசினி திட்டங்களை மேற்கொள்வர் என எதிர்பார்க்கப்படுகின்றது. Authentic Nike Sneakers | Air Jordan 1 Retro High OG "UNC Patent" Obsidian/Blue Chill-White For Sale – Fitforhealth