14th May 2020 08:01:01 Hours
இலங்கை இராணுவ மருத்துவ படையணியைச் சேர்ந்த பிரிகேடியர் (வைத்தியர்) நிசாந்த பத்திரன அவர்கள் இராணுவ மருத்துவ சேவைப் பணிப்பகத்தின் 13 ஆவது பணிப்பாளராக இன்று காலை 13 ஆம் திகதி இராணுவத் தலைமையகத்தில் வைத்து தனது கடமையை பொறுப்பேற்றுக் கொண்டார்.
தனது புதிய பதவியினை உத்தியோகபூர்வமாக அலுவலக ஆவணத்தில் கையொப்பமிட்டு பொறுப்பேற்றுக் கொண்டார். மேலும் அவர் பிரிகேடியர் நிஷாந்த பெனாண்டோ அவர்களுக்கு பதிலாக நியமிக்கப்பட்டுள்ளார்.
இந் நிகழ்வில் பணிப்பகத்தின் சில அதிகாரிகள் கலந்து கொண்டனர். Running sports | nike fashion