Header

Sri Lanka Army

Defender of the Nation

11th May 2020 08:05:24 Hours

விசேட தேவையுடய படை வீரருக்கு புதிய சக்கர நாற்காலி வழங்கள்

மேற்கு பாதுகாப்பு படைத் தலைமையகத்தில் உள்ள சிவில் விவகார அலுவலகத்தினால் தற்பொழுது மேற்கு பாதுகாப்பு படைத் தலைமையகத்தில் சேவைபுரியும் 3 ஆவது கஜபா படையணியை சேர்ந்த விசேட தேவையுடய படை வீரருக்கு புதிய சக்கர நாற்காலி11 ஆம் திகதி திங்கட்கிழமை வழங்கப்பட்டது.

இவர் 2009 மே மாத்த்திற்கு முன்னர் பயங்கரவாத தாக்குதலின் போது நிரந்தரமாக சுகயினமுற்றவராக மாறினார்.மேற்கு பாதுகாப்பு படைத் தலைமையக சிவில் விவகார அதிகாரி கேணல் என்.மஹாவித்தான அவர்கள் இந்த சக்கர நாற்காலியை ஒரு நன்கொடையாளரிடமிருந்து பெற்றுகொண்டதையடுத்து, மேற்கு பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் ஜயந்த செனவிரத்ன அவர்களால் இப்புதியசக்கர நாற்காலி வழங்கப்பட்டது. Sports Shoes | nike air barkley posite 76ers shoes for women Maximum Volume DJ4633-010 Release Date - SBD