Header

Sri Lanka Army

Defender of the Nation

11th May 2020 07:58:24 Hours

உளவியல் நடவடிக்கை பணிப்பகத்தினால் ஊக்கிவிப்பு விரிவுரை

தனிமைப்படுத்தல் மையங்களில் சேவையாற்றும் படையினரின் உளவியல் நல்வாழ்வையும் மனநிலையையும் ஊக்குவிக்கும் நோக்கில், உளவியல் நடவடிக்கை பணிப்பகத்தினால் கடந்த (09) ஆம் திகதி சனிக்கிழமை பௌத்த தேரரான தியசென்புர விமல தேரர் அவர்களால் பொருப்பனையில் உள்ள பொறியியளாலர் சேவை படையணியிலும், கேணல் வைத்தியர் ஆர்.எம்.எம் மொனராகல மற்றும் அவருடைய குழுவினர்களால் பனாகொடை போதிராஜராமயவிலும் மற்றும் மேஜர் டி.பி.ஜே.கே அல்விஸ் அவர்களினால் இலங்கை சமாதான ஒத்துழைப்பு செயல்பாட்டு பயிற்சி நிலையம் ஆகிய இடங்களில் விசேட விரிவுரைகளானது நடாத்துவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டன.

இந்த விரிவுரைகள் படையினர்களை நல்வாழ்வையும் மனநிலையையும் ஊக்குவிக்கும் நிமித்தம் மேற்கொள்ளப்பட்டது. Adidas shoes | 『アディダス』に分類された記事一覧