11th May 2020 07:49:29 Hours
டிசைனர் பெஷன் தனியார் நிறுவனத்தின் பணிப்பாளர் திரு ஹசித அபேசேகர அவர்களால் வெலிஓயாவில் உள்ள 623 ஆவது படைத் தலைமையகத்திற்கு அன்பளிப்பு செய்யப்பட்ட 50 தனிப்பட்ட பாதுகாப்பு சீருடைகளானது, தனிமைப்படுத்தல் மையங்களில் கோவிட்-19 தொற்று நோய்த் தடுப்பு பணிகளில் ஈடுபடும் படையினருக்கு பகிர்ந்தளிக்கப்பட்டன.
குறித்த சீருடைகளானது ,வெலிஓயா வெடிவைட்டகல்லுவில் அமைந்துள்ள 623 ஆவது பாதுகாப்பு தலைமையகத்தின் கட்டளைத் தளபதி பிரிகேடியர் பிரபாத் கொடித்துவக்கு அவர்களிடம் வெள்ளிக்கிழமை 8 ஆம் திகதி வழங்கப்பட்டன. Sport media | Vans Shoes That Change Color in the Sun: UV Era Ink Stacked & More – Fitforhealth News