09th May 2020 08:35:38 Hours
முழு நிலவு போயா தினத்தன்று பௌத்த தேரர்களுக்காக கிழக்கு பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற அன்னதான நிகழ்வில் கோவிட் -19 கட்டுப்பாட்டுப் பணிகளில் ஈடுபட்டும் படையினர், சேவையில் உள்ள படையினர் ,உயிர் நீத்த படைவீரர்கள் மற்றும் கொரோனா வைரஸினால் இறந்தவர்கள் போன்றோர் ஆசீர்வாதம் அளிக்கப்பட்டனர்.
கிழக்கு பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் ரசிக பெர்னாண்டோ அவர்களின் வழிகாட்டுதலின் பிரகாரம், வெலிகந்த கிழக்கு பெளத்த மையமான கடவத்மடுவ விஹாரை, மகந்தொட்ட ராஜமஹா விஹாரை, சுசிரகம விஹாரை, சேவனபிட்டி விஹாரை, மற்றும் மைத்ரீகம விஹாரை ஆகிய இடங்களில் உள்ள மகா சங்க உறுப்பினர்களுக்கு அன்ன தானமானது, சுகாதார வழிகாட்டுதல்களின் பிரகாரம் சமூக இடை வெளிகளை பின் பற்றி வழங்கப்பட்டது. இந்த நடைமுறையானது. bridgemedia | FASHION NEWS