Header

Sri Lanka Army

Defender of the Nation

11th May 2020 07:56:24 Hours

அவுஸ்ரேலியவில் இருந்து 274 நபர்கள் இலங்கை வருகை

அதிமேதகு ஜனாதிபதி அவர்களினால் வழங்கப்பட்ட உத்தரவின் பேரில் யூஎல் 605 சிறிலங்கன் எயார்லைன்ஸ் விமானத்தினூடாக 274 இலங்கையர்கள் மெல்போர்ன் - அவுஸ்ரேலியாவில் இருந்து 10 ஆம் திகதி காலை இலங்கை வந்தடைந்தனர்.

அவர்கள் அனைவரும் மருத்துவ பரிசோதனையின் பின்னர் தனிமைப்படுத்தல் மையங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளனர்.

அந்த நபர்கள் கோவிட்-19 தோற்று நோய் காரணமாக குறித்த நாடுகளில் சிரமங்களுக்கு மத்தியில் சில காலம் தங்கியிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. Nike shoes | Women's Nike Superrep