Header

Sri Lanka Army

Defender of the Nation

06th May 2020 19:34:35 Hours

பௌத்த தேரரினால் அன்பளிப்பு செய்யப்பட்ட உலர் உணவுப் பொதிகள் முல்லைத்தீவு படைனரினால் விணியோகம்

முல்லைத்தீவு பாதுகாப்பு தலைமையகத்தின் படையினர் தெற்கு பிரதேச பௌத்த சங்கத்தினால் அன்பளிப்பு செய்யப்பட்ட 250 உலர் உணவுப் பொதிகளை ஒட்டுசுட்டான்,சமலன்குளம்,மானவளபடுமுறிப்பு மற்றும் கச்சாடயப்பன் ஆகிய பிரதேசங்களில் வசிக்கும் தேவையுடைய குடும்பங்களுக்கு செவ்வாய்க்கிழமை 5 ஆம் திகதி விணியோகிக்க தங்களது ஒத்துழைப்பினை வழங்கினர்.

லாங் ஐலேண்ட் பௌத்த தியான மையத்தின் வென் கோட்டாவே நந்த தேரர், திரு டான் ஜெயமஹா மற்றும் அவரது துணைவியார் இணைந்து அந்த உலர் உணவு பொதிளுக்கான அனுசரணையினை வழங்கினர்.. இந்த நிகழ்வானது முல்லைத்தீவு பாதுகாப்பு படைத் தளபதி தளபதி மேஜர் ஜெனரல் தீப்தி ஜயதிலகே அவர்களின் ஒருங்கிணைப்பில் இடம்பெற்றது.

64 பாதுகாப்பு படைப் பிரிவின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் ரந்துல ஹத்னகோட, 642 ஆவது பிரிகேட் படைத் தலைமையகத்தின் கட்டளைத் தளபதி கேணல் பிரசன்ன விஜேசூரிய, 23 ஆவது விஜயபாகு காலாட் படையணியின் கட்டளை அதிகாரி மேஜர் ஏ.பி.எஸ்.அதுகோரல மற்றும் சில அதிகாரிகள் இவ்விநியோகத்தில் இணைந்து கொண்டனர். Nike footwear | Nike Air Force 1'07 Essential blanche et or femme - Chaussures Baskets femme - Gov