Header

Sri Lanka Army

Defender of the Nation

04th May 2020 19:44:10 Hours

2 ஆவது (தொண்டர்) இலங்கை இராணுவ பொது சேவைப் படையணியினரால் 100 இற்கும் அதிகமான பிபிஈ பாதுகாப்பு சீருடைகள் வழங்கல்

2இலங்கை இராணுவ பொது சேவைப் படையணிக்கு அன்பளிப்பாக கிடைக்கப்பெற்ற பிபிஈ பாதுகாப்பு சீருடைகளை, 2 ஆவது (தொண்டர்) இலங்கை இராணுவ பொது சேவைப் படையணியினரால் 2 ஆவது தடவையாக பனாகொடை இராணுவ முகாமில் உள்ள இராணுவ பயிற்சி பாடசாலை, பிரிவுகள்,படையணி நிலையங்கள்,பணிப்பகங்கள் ஆகியவற்றிற்கு 100 இற்கும் அதிகமான பிபிஈ பாதுகாப்பு சீருடைகள் கடந்த திங்கட்கிழமை 4 ஆம் திகதி வழங்கப்பட்டன.

2மேலும் டொக்டர் பெதும் கர்னலும் அவரது பாரியாரும் , 2 ஆவது இலங்கை இராணுவ பொது சேவைப் படையணியின் கட்டளை தளபதி லெப்டினன் கேணல் சி.எஸ். தெமுனி அவர்களுக்கு குறித்த சீருடைகளை நன்கொடையாக வழங்கினர். இதற்கு முன்னர் குறித்த படையினரால் கோவிட்-19 நோய் கட்டுப்பாட்டுப் பணிகளில் ஈடுபட்டுள்ள படையினர்களின் நலன் கருதி பிபிஈ மற்றும் முகவுறைகளானது விநியோகிக்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது. Buy Sneakers | Sneaker & Lifestyle News