Header

Sri Lanka Army

Defender of the Nation

30th April 2020 09:10:35 Hours

இராணுவ பொது சேவைப் படையணிக்கு பாதுகாப்பு கவச ஆடைகள் விநியோகம்

பனாகொடையில் அமைந்துள்ள 2 ஆவது இராணுவ பொது சேவைப் படையணி தலைமையகத்திற்கு எஹிலியஹொட ஹிட்ராமனி தனியார் நிறுவனத்தின் அனுசரனையில் தற்பாதுகாப்பு கவச ஆடைகள் வழங்கி வைக்கப்பட்டன. கொழும்பு பகுதியில் கடமைகளில் ஈடுபட்டிருக்கும் படையினர்களுக்கு பயணளிக்கும் வகையில் இந்த தற்பாதுகாப்பு உடைகள் வழங்கி வைக்கப்பட்டன.

எஹிலியஹொட ஹிட்ராமனி தனியார் நிறுவனத்தின் பொது முகமையாளர் திரு. உதயகுமார் அவர்கள் இந்த ஆடைகளை 2 ஆவது பொது சேவை படையணியின் கட்டளை அதிகாரி லெப்டின ன்ட் கேர்ணல் சி.எஸ் சிமினி அவர்களுக்கு கடந்த ஏப்ரல் மாதம் 22 ஆம் திகதி கையளிக்கப்பட்டன. . Running sport media | Nike Shoes