Header

Sri Lanka Army

Defender of the Nation

23rd April 2020 16:56:23 Hours

இராணுவ தளபதியினால் ஓய்வு பெற்றுச் செல்லும் மூத்த அதிகாரிக்கு வாழ்த்துக்கள்

இராணுவத்தில் நீண்ட காலமாக சேவையாற்றி ஓய்வு பெற்றச் செல்லவிருக்கும் 66 ஆவது படைப் பிரிவின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் எம்.டி விஜயசுந்தர அவர்கள் (22) ஆம் திகதி இராணுவ தலைமையகத்தில் இராணுவ தளபதியை சந்தித்தார்.

இச்சந்திப்பின் போது இராணுவ தளபதியவர்கள் இவரது இராணுவ சேவையை கெரவித்து பாராட்டுகளை தெரிவித்து இராணுவத்தில் சிறந்த சேவையை ஆற்றிய இவருக்கு நன்றிகளையும் தெரிவித்தார்.

இச்சந்திப்பின் இறுதியில் இருவருக்கும் இடையில் நினைவுச் சின்னங்கள் பரிமாறப்பட்டன என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும். Sport media | Women's Nike Air Force 1 Shadow trainers - Latest Releases , Ietp