Header

Sri Lanka Army

Defender of the Nation

23rd April 2020 10:19:42 Hours

வன்னி பிரதேசங்களிலுள்ள 75 குடும்பத்தினாருக்கு உலருணவு பொருட்கள் வழங்கி வைப்பு

வன்னி பாதுகாப்பு படைத் தலைமையகத்திற்கு கீழ் இயங்கும் 62 ஆவது படைப் பிரிவின் ஏற்பாட்டில் கல்கடவல, உரேவ, மாவத்தவெவ மற்றும் கொச்சிகாவெவ பிரதேசங்களிலுள்ள வாழ்வாதாரத்தில் பின் தங்கிய குடும்பத்தைச் சேர்ந்த 75 குடும்பங்களுக்கு உலருணவு பொருட்கள் இம் மாதம் (21) ஆம் திகதி வழங்கி வைக்கப்பட்டன.

இந்த பணிகள் வன்னி பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் றோஹித தர்மசிறி அவர்களது வழிக்காட்டலின் கீழ் 62 ஆவது படைப் பிரிவின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் தம்மிக ஜயசிங்க அவர்களது பணிப்புரையின் கீழ் மேற்கொள்ளப்பட்டன.

மேலும் இந்த சமூக பணிகள் 621 ஆவது படைத் தலைமையகத்தின் பூரன ஏற்பாட்டுடன் 17 ஆவது தேசிய பாதுகாப்பு படையணியின் பங்களிப்புடன் இடம்பெற்றது. latest jordan Sneakers | nike air speed turf rose gold price per gram