23rd April 2020 10:33:47 Hours
மிஹிந்தலை ரஜ மகா விகாராதிபதி மதிப்புக்குரிய வலவாகேன்குணவேவ தர்மரத்ன தேரர் இம் மாதம் (21) ஆம் திகதி வன்னி பாதுகாப்பு படைத் தலைமையகத்திற்கு ஜனாதிபதி செயலனி நிதியத்தின் மூலம் ஒரு மில்லியன் ரூபாய் நன்கொடை நிதியங்களை வழங்கி வைத்தார்.
இந்த நன்கொடை நிதியை வன்னி பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் ரோஹித தர்மசிறி அவர்களுக்கு பிரதான தேரர் அவர்கள் வழங்கி வைத்தார்.
இச்சந்தர்ப்பத்தில் மிஹிந்தலை ரஜமஹ விகாரையிலுள்ள தேரர்கள், 21 ஆவது படைப் பிரிவின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் விகும் லியனகே, இராணுவ அதிகாரிகள் இணைந்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும். bridge media | Nike Off-White