Header

Sri Lanka Army

Defender of the Nation

22nd April 2020 19:00:41 Hours

பாகிஸ்தானிலிருந்து வருகை தந்த முப்படையினர் தனிமைப்படுத்தப்பட்ட மையங்களில்

ஜனாதிபதியின் பணிப்புரையின் கீழ் பாகிஸ்தானிலிருந்து பயிற்சிகளை நிறைவு செய்த இராணுவம், கடற்படை மற்றும் விமான படையைச் சேர்ந்த முப்படையினர் 106 பேர் (21) ஆம் திகதி மாலை கொழும்பு விமான நிலையத்தை வந்தடைந்தனர்.

பயிற்சிகளை நிறைவு செய்த இந்த அதிகாரிகள் ஒரு மாதத்திற்கும் மேலாக பாகிஸ்தானில் தங்கியுள்ளனர்.

மொத்தம் 106 பேரில் 24 பேர் உயர்கல்விக்காக இங்கு சென்றிருந்தனர். வருகை தந்த இவர்கள் புனானை மற்றும் வைகல் டொல்பின் ஹோட்டலில் உள்ள தனிமைப்படுத்தப்பட்ட மையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

இலங்கை ஏர்லைன்ஸ் யுஎல் 1206 விமானத்தில் இவர்கள் இலங்கையை வந்தடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும். short url link | 【11月発売予定】シュプリーム × ナイキ エアフォース1 全3色 - スニーカーウォーズ