Header

Sri Lanka Army

Defender of the Nation

22nd April 2020 19:28:28 Hours

கிருமிநாசினி கண்டுபிடிப்பு இயந்திர அறை மாணவர்களால் கெமுனு தலைமையகத்திற்கு கையளிப்பு

கெகழு வித்தியாலயத்தில் தரம் 12 இல் கல்வி கற்கும் நவிது நிகித் வீரரத்ன, தரம் 7 இல் உள்ள லோனித் பெர்ணாண்டோ மற்றும் அன்சர ஆயோத்ய போன்ற மூன்று மாணவர்களினால் கண்டுபிடிக்கப்பட்ட ஒரு கிருமிநாசினி கண்டுபிடிப்பு இயந்திர அறை இம் மாதம் (18) ஆம் திகதி குருவிட கெமுனு காலாட் படையணி தலைமையகத்திற்கு இந்த மாணவர்களால் கையளிக்கப்பட்டன.

இந்த இயந்திர அறையானது ஒன்பது வினாடிகள் செயல்படும் முழுமையான தானியங்கி கிருமி நீக்கம் இந்த அறையின் ஊடாக எளிதாக நகர்த்த முடியும். இந்த இயந்திர கையளிப்பு நிகழ்வில் இந்த மாணவர்களுடன் கல்வி வலய பணிப்பாளர், பாடசாலை அதிபர் , உப அதிபர் மற்றும் பெற்றோர்கள் இணைந்திருந்தனர். இந்த மாணவர்களின் செயல்பாட்டை கௌரவித்து கெமுனு காலாட் படையணியின் படைத் தளபதி அவர்கள் பாராட்டுக்களையும் நன்றிகளையும் தெரிவித்தார். Running Sneakers | adidas Yeezy Boost 700 , Ietp