Header

Sri Lanka Army

Defender of the Nation

21st April 2020 18:50:58 Hours

ஹிரு தொலைக்காட்சி நிகழ்ச்சியில் இராணுவ பேச்சாளர் இணைவு

இன்று காலை (21) ஆம் திகதி ஹிரு தொலைக் காட்சியில் ‘ ரட சஹ ஹெட’ எனும் தொணிப் பொருளின் கீழ் இடம்பெற்ற கோவிட் – 19 தடுப்பு பாத்திரங்கள் மற்றும் ஆயுத படையினரது பங்களிப்பு தொடர்பான விளக்க நிகழ்ச்சியில் இராணுவ பேச்சாளரும், ஊடக பணிப்பாளருமான பிரிகேடியர் சந்தன விக்ரமசிங்க, பொலிஸ் ஊடக பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சகர் ஜாலிய சேனாரத்ன மற்றும் கடற்படை பேச்சாளர் லெப்டினன்ட் கொமாண்டர் இசுரு சூரிய பண்டார அவர்கள் இணைந்து கொண்டு பாதுகாப்பு படையினர் தொடர்பான விளக்கங்களை வழங்கி வைத்தனர். இதன் வீடியோ காட்சிகளும் எமது இணைய தளத்தில் இணைக்கப்பட்டுள்ளன. Best Authentic Sneakers | Nike Air Force 1 , Sneakers , Ietp STORE