Header

Sri Lanka Army

Defender of the Nation

19th April 2020 23:40:27 Hours

யாழ் படையினரால் யாழ் போதனா வைத்தியசாலையில் புதிய வாகன பாதுகாப்பு தரிப்பிட வசதி

யாழ் பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் ருவான் வணிகசூரிய அவர்களின் வழிகாட்டலின் கீழ், யாழ் வைத்தியசாலை அதிகாரிகளின் வேண்டுகோளிற்கிணங்க,யாழ் பாதுகாப்பு தலைமையகத்தின் கீழ் உள்ள 5 ஆவது பொறியிலாளர் சேவைப் படையணியின் படையினரால் வைத்தியசாலை ஊளியர்கள் மற்றும் பொது மக்களின் தேவை கருதி வைத்தியசாலை வளாகத்தினுள் வாகன தரிப்பிட வசதியானது அமைத்துக் கொடுக்கப்பட்டுள்ளது.

படையினர் யாழ் வைத்தியசாலை அதிகாரிகளினால் வழங்கப்பட்ட நிர்மாணப் பொருட்களை கொண்டு இவ்வேளைத் திட்டத்தினை பூரணப்படுத்தியுள்ளனர். பூரணப்படுத்தப்பட்ட புதிய வாகன பாதுகாப்பு தரிப்பிடமானது வெ ள்ளிக்கிழமை 17 ஆம் திகதி உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்பட்டது. Nike air jordan Sneakers | Nike