Header

Sri Lanka Army

Defender of the Nation

17th April 2020 13:02:33 Hours

622 ஆவது பாதுகாப்பு தலைமையகத்தின் புதிய கட்டளைத் தளபதி கடமை பொறுப்பேற்றல்

வன்னி பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் 62 ஆவது பாதுகாப்பு படைப் பிரிவின் கீழ் உள்ள 622 ஆவது பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் 7 ஆவது கட்டளைத் தளபதியாக இலங்கை பீரங்கி படையணியைச் சேர்நத கேணல் சம்பத் பெர்னாண்டோ அவர்கள் தனது கடமையை புதன் கிழமை 15 ஆம் திகதி வெலிஓயா,ஹெலம்பவெவயில் உள்ள படைத் தலைமையக அலுவலகத்தில்வைத்து பொறுப்பேற்றுக்கொண்டார்.

புதிதாக நியமிக்கப்பட்ட கட்டளைத தளபதியவர்கள் தனது கடமையினை சில அத காரிகள் மற்றும ஏனைய படையினர் மத்தியில் உத்தியோகபூர்வ ஆவணத்தில் கையொப்பமிட்டு பொறுப்பேற்றுக் கொண்டார். அதன் பின்னர் அங்கு அனைத்து படையினருக்கும் தேநீர் விருந்துபசாரமும் இடம்பெற்றது. jordan release date | Nike Air Force 1 , Sneakers , Ietp STORE