17th April 2020 15:00:08 Hours
பாதுகாப்புப் தலைமைப் பிரதானியும் இராணுவத் தளபதியும் மற்றும் கோவிட் -19 எதிர்பாரா பரவலை தடுப்பதற்கான தேசிய செயல்பாட்டு மையத்தின் (நோப்கோ) தலைவருமான லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா அவர்கள், அனைத்து இந்திய வானொலி மற்றும் டோர்தர்ஷன் செய்திகளின் சிறப்பு நிருபர் திரு சந்தோஷ் குமார் அவர்களுடன் இராணுவத் தலைமையகத்தில் புதன்கிழமை (15) ஆம் திகதி இடம்பெற்ற நேர்காணலின் போது, இலங்கையில் கோவிட்-19 வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்துவதற்காக ஆயுதப்படைகளால் மேற்கொள்ளப்பட்டுவரும் வகிபாகங்களைப் பற்றி சுருக்கமாகக் கூறினார்.
நேர்காணலின் முழு காணொளி பின்வறுமாறு Nike sneakers | Air Jordan 1 Retro High OG 'University Blue' — Ietp