Header

Sri Lanka Army

Defender of the Nation

15th April 2020 16:20:44 Hours

லயன்ஸ் கழகத்தினால் ஆயுதப் படையினருக்கு முகக்கவசங்கள் வழங்கள்

306C/1 மாவட்ட லயன்ஸ் கழகத்தின் முன்னணி உறுப்பினர்கள் இன்று காலை 15 ஆம் திகதி பாதுகாப்பு தலைமை பிரதானியும் இராணுவத் தளபதியும் மற்றும் கோவிட் -19 எதிர்பாரா பரவலை தடுப்பதற்கான தேசிய செயல்பாட்டு மையத்தின் தலைவருமான லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா அவர்களை இராணுவத் தலைமையகத்தில் சந்தித்து , கோவிட்-19 தொற்று நோய்த் தடுப்பு பணிகளில் ஈடுபட்டு வரும் முப்படையினரின் பாவனைக்காக 5000 முகக்கவசங்களை வழங்கினர்.

லயன் மஹிந்த பெரேரா, லயன் நிஹால் லியனராச்சி மற்றும் சில உறுப்பினர்க இணைந்து குறித்த முகக்கவச இருப்புக்களை இராணுவத் தளபதியிடம் வழங்கியதோடு, கோவிட்-19 தொற்று நோய்த் தடுப்பு பணிகளில் ஈடுபட்டு வரும் ஆயுதப் படையினரின் ஆபத்தான பணியானது அனைவரும் நன்கு அறிந்த விடயம் எனவும் கூறினர்.

ஆயுதப் படையினரின் நலன் கருதி மேற்கொண்ட இவ்வன்பளிப்புக்கு லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா அவர்கள் தனது தன்றியினை அவர்களுக்கு தெரிவிவத்த்தோடு, அவர்களை பாராட்டினார்.Nike footwear | Nike Shoes, Clothing & Accessories