12th April 2020 23:15:06 Hours
பாதுகாப்பு தலைமை பிரதானியும் இராணுவத் தளபதியுமான லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா அவர்களின் ஆலோசனையின் பிரகாரம்,கிளிநொச்சி பாதுகாப்பு படைத் தலைமையகத்திற்கு கீழ் இயங்கும் 65ஆவது பாதுகாப்பு படைப பிரிவின் படையினர் அனுசரணையாளர்களுடன் இணைந்து சனிக்கிழமை 11 ஆம் திகதி 225 இற்கும் அதிகமான ரூபா 1 மில்லியன் அளவிளான பெறுமதியான உலர் உணவுப் பொதிகளை பொன்னகர ,வெல்லங்குளம் மற்றும் உயிலங்குளம் கிரமங்களைச் சேர்ந்த வரிய குடும்பங்களுக்கு வழங்கினர்.
ஒவ்வொரு பொதிகளிலும் அரிசி, பருப்பு,சீனி,தேயிலை,சோயா பக்கெட்,வெங்காயம , உருளைக்கழங்கு, டின் மீன்,ஸ்ப்பிராட்ஸ் மற்றும் உப்பு பக்கெட்டுக்கள் ஆகியன உள்ளடங்குகின்றன.
கிளிநொச்சி பாதுகாப்பு படைத் தளபதிமேஜர் ஜெனரல் ஜயந்த குணரத்ன அவர்களின் வழிகாட்டுதலின் கீழ், 65 ஆவது பாதுகாப்பு படைப் பிரிவின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் டி.எம்.எச்.டி பண்டார அவர்களின் மேற்பார்வையின் கீழ்65 ஆவது பாதுகாப்பு படைப் பிரிவின் படையினர் கிராம சேவை உத்தியோகத்தர்களின் ஒத்துழைப்புடன் குறித்த 225 பொதிகளையும் வழங்கினர்.
இந்த திட்டத்திற்கு அனுசரணையானது வரையறுக்கப்பட்ட வத்தல தேயிலை சிலோன் கம்பனி மற்றும் அதன் நெருங்கிய வரையறுக்கப்பட்ட மெசன் பிவஎல் கம்பனு முகாமைத்துவம் அதன் ஸ்டாப்பினால் வழங்கப்பட்டது. 65 ஆவது பாதுகாப்பு படைப் பிரிவின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் டி.எம்.எச்.டி பண்டார அவர்கள் குறித்த பொதிகளை விணியோகிப்பதற்கான ஏற்பாடுகளை அவருடைய படையினருடன் இணைந்து மேற்கொண்டார். குறித்த அதே அனுசரணையாளர்களினால் ஏப்ரல் 6-7 திகதிகளில் உலர் உணவுப் பொதிகள் வழங்கப்பட்டன.best Running shoes | jordan Release Dates