Header

Sri Lanka Army

Defender of the Nation

07th April 2020 20:30:17 Hours

இலங்கை சமாதான ஒத்துழைப்பு நடவடிக்கை பயிற்சி நிறுவனத்தின் புதிய தளபதி கடமைப் பெறுப்பேற்பு

இலங்கை சமாதான ஒத்துழைப்பு நடவடிக்கை பயிற்சி நிறுவனத்தின் 14 ஆவது புதிய தளபதியாக பிரிகேடியர் ஷாந்த ரணவீர அரைகள் தனது கடமையை குகுலெகன்ன,மொல்கவயில் உள்ள இலங்கை சமாதான ஒத்துழைப்பு நடவடிக்கை பயிற்சி நிறுவனத்தில் வைத்து புதன்கிழமை 8 ஆம் திகதி பொறுப்பேற்றுக் கொண்டார்.

அவர் உத்தியோகபூர்வமாக தனது புதிய கடமையினை சமய அனுஷ்டானங்களுக்கு மத்தியில் பொறுப்பேற்றுக் கொண்டார்.

அதன் பின்னர அவர் இலங்கை சமாதான ஒத்துழைப்பு நடவடிக்கை பயிற்சி நிறுவனத்தின் பத வி நிலை அதிகாரிகள் மத்தியில் உரையாற்றினார். Nike footwear | Air Max