Header

Sri Lanka Army

Defender of the Nation

08th April 2020 13:01:43 Hours

பல்கலைக்கழக மாணவனால் உருவாக்கப்பட்ட முகக் கவசமானது இராணுவ வைத்தியசாலைக்கு வழங்கி வைப்பு

பேராதனை பல்கலைக்கழகத்தில் பொறியியல் பீடத்தில் கல்வி கற்கும் 3 ஆம் ஆண்டு இளங்கலை பட்டதாரி திரு கெஹர வீரசிங்க தனது கல்வியாண்டின் இறுதி திட்ட ஆராச்சியாக, கோவிட்-19 வைரஸ் நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்கு போது மருத்துவர்கள் மற்றும் மருத்துவ ஊழியர்களால் பயனபடுத்தும் வகையில் அவரினால் புதிதாக உருவாக்கப்பட்ட முகக் கவசங்களின் 200 துண்டுகளை செவ்வாய்க்கிழமை 7ஆம் திகதி வைத்தியசாலைக்கு வழங்கினார்.

கண்டியில் அமைந்துள்ள 11ஆவது பாதுகாப்பு படைப் பிரிவின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் செனரத் பண்டார அவர்களின் ஒருங்கிணைப்பின் மூலம், இளங்கலை மாணவர் பேராதனை பல்கலைக்கழக பொறியியல் பீடத்தின் பீடாதிபதி பேராசிரியர் பி.டி.பி குணவர்தன அவர்களுடன் இணைந்து இன்று (7) கொழும்பு இராணுவ வைத்தியசாலை வளாகத்தில், இராணுவ மருத்துவ சேவைகள் பணிப்பாளர் மேஜர் ஜெனரல் சஞ்சீவ முனசிங்க அவர்களை சந்தித்து புதிதாக உருவாக்கப்பட்ட முகக் கவசங்களின் 200 துண்டுகளையும் ஒப்படைத்தார்.

மாணவர் எதிர்காலத்தில் அதிக பாதுகாப்பு உபகரணங்களை தயாரிக்க எதிர்பார்பதோடு கோவிட்-19 வைரஸ் நோய்களுக்கு எதிராக செயற்படும் மருத்துவ ஊழியர்களுக்கு ஒத்துழைப்பு வழங்குகின்றார்.latest Running Sneakers | ナイキ エア マックス エクシー "コルク/ホワイト" (NIKE AIR MAX EXCEE "Cork/White") [DJ1975-100] , Fullress , スニーカー発売日 抽選情報 ニュースを掲載!ナイキ ジョーダン ダンク シュプリーム SUPREME 等のファッション情報を配信!