Header

Sri Lanka Army

Defender of the Nation

04th April 2020 19:22:17 Hours

இராணுவத்தினரால் உணவுகள் மற்றும் உலருணவு பொருட்கள் வறியவர்களுக்கு வழங்கி வைப்பு

களனி ரஜமஹா விகாரை வளாகத்தினுள் முதியோர்கள், பக்தர்கள் மற்றும் பிச்சைக்காரர்கள் உள்ளடக்கப்பட்ட 250 பேருக்கு உணவு பார்சல்கள் இம் மாதம் (1) ஆம் திகதி வழங்கி வைக்கப்பட்டன

சிரேஷட பாதுகாப்பு ஒருங்கிணைப்பு காரியாலத்தின் அதிகாரிகள் மற்றும் படை வீர ர்களது ஏற்பாட்டில் இந்த பணிகள் மேற்கொள்ளப்பட்டன. Adidas footwear | NIKE RUNNING SALE