Header

Sri Lanka Army

Defender of the Nation

04th April 2020 19:54:49 Hours

மேற்கு படைத் தலைமையகத்திற்குபௌத்த பல்கலைக்கழகத்தினால் உலருணவு பொருட்கள் வழங்கி வைப்பு

லயன்கழகத்தின் தலைவரும் (306/சி/01 )எஸ்.கே முனசிங்க டிரேடர்ஷ் விற்பனை நிலையத்தின் முகாமையாளரும் ‘போஷாத் ஆரியஷ்ராவக’ அமைப்பின் தலைவருமான மஹிந்த பெரேரா அவர்களது கூட்டு நிதியனுசரனையுடன், ஹோமாகம பௌத்தம் மற்றும் பாலி பல்கழைக்கலகத்தின் பௌத்த கல்வியை மேற்கொள்ளும் 89 பௌத்த தேரர்களது பங்களிப்புடன் மேற்கு பாதுகாப்பு படைத் தலைமையகத்திற்கு உலருணவு பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டன.

இந்த உலருணவு பொருட்கள் மேற்கு பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் ஜயந்த செனெவிரத்ன அவர்களிடம் இம் மாதம் (4) ஆம் திகதி கௌரவத்திற்குரிய கல்லேல்ல சுமனசிறி மற்றும் ஜோகானந்த தேர ர்களது தலைமையில் பல்கலைகழக வளாகத்தினுள் வைத்து கையளிக்கப்பட்டன.

இச்சந்தர்ப்பத்தில் மேற்கு பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் பதவிநிலை பிரதானியான பிரிகேடியரும், இராணுவ மூத்த அதிகாரிகளும் இணைந்திருந்தனர். Sportswear Design | Nike Air Max