Header

Sri Lanka Army

Defender of the Nation

04th April 2020 16:23:45 Hours

தெரன தொலைக்காட்சிநிகழ்ச்சியில் இராணுவ தளபதி இணைந்து உண்மை தகவல்களை தெரிவிப்பு

தெரன TV 24 X 7’ தொலைக்காட்சியில் இம் மாதம் (2) ஆம் திகதி ‘கெட் ரியல்’ நிகழ்ச்சியில் பாதுகாப்பு தலைமை பிரதானியும், இராணுவ தளபதியுமான லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா அவர்கள் இணைந்து கொண்டு உண்மை தகவல்களை வெளியிட்டார். இந்த வீடியோ காட்சிகளை எமது இணையதளத்தில் காணலாம்.Adidas footwear | Nike Shoes