Header

Sri Lanka Army

Defender of the Nation

01st April 2020 18:45:41 Hours

இராணுவத்தில் பணியாற்றும் அதிகாரிகள்/ ஓய்வு பெற்ற அதிகாரிகள் படை வீர ர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்களுக்கு வழக்கமான மருத்துவ ஒதுக்கீட்டின் கீழ் மருந்துகள் வழங்கி வைப்பு

கோவிட் -19 பரவுவதற்கு எதிராக நாடாளவியில் ரீதியாக ஊரடங்கு உத்தரவு விதிக்கப்பட்டதன் காரணமாக, வழக்கமான கிளினிக்குகளில் கலந்து கொள்ள முடியாத மற்றும் கொழும்பு இராணுவ மருத்துவமனையில் இருந்து தங்கள் மருந்து ஒதுக்கீட்டை சேகரிப்பது கடினம் என அனைவருமே அந்த இடத்திற்கு மிக அருகில் உள்ள இராணுவ மருத்துவமனையை /அடையுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். அதற்கான ஏற்பாடுகள் அனைத்தும் செய்யப்பட்டுள்ளன. ஆகையால் மேலதிக விசாரனைக்காக, கொழும்பு இராணுவ மருத்துவமனை தொலைபேசி இலக்கம்: 0112694716 ஐ அழைக்கவும்.buy shoes | NIKE