Header

Sri Lanka Army

Defender of the Nation

27th March 2020 15:19:41 Hours

ரஷ்ய தூதுவர் மற்றும் லெப்டினன் ஜெனரல் சில்வா அவர்களுக்கிடையிலான கோவிட்-19 தொடர்பான கலந்துரையாடல்

ரஷ்ய குடியரசின் தூதுவர் கௌரவ யூரி மெட்ரி அவர்கள் பாதுகாப்பு தலைமை அதிகாரியும் இராணுவத் தளபதியுமான லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா அவர்களை இராணுவத் தலைமையகத்தில் வைத்து வியாழக்கிழமை 26 ஆம் திகதி சந்தித்தார்.

கலந்துரையாடலின் போது, கோவிட்-19 தடுப்பு நடவடிக்கைகளுக்காக படையினரால் ஆற்றிய பங்கு, கோவிட்-19 வைரஸ் பரவுதலை கட்டுப்படுத்தல் தொடர்பான உலகளாவிய முன்னேற்றங்கள் மற்றும் அதன் விரைவான தொற்று , இரு நாடுகளுக்கும் மற்றும் இராணுவத்திற்கும் இடையில் நிலவும் இருதரப்பு உறவுகள் தொடர்பாக கூடுதல் கவனம் செலுத்தப்பட்டது. நிறுவனங்கள் மற்றும். இராஜதந்திரியவர்கள் தனிமைப்படுத்தப்பட்ட மையங்களில் உள்ள வெளிநாட்டினரின் உடல்நிலை குறித்தும், , அரசு வைத்தியசாலையில் பின்பற்றப்பட்ட மருந்து நடைமுறைகள் குறித்தும் விசாரித்தார்.

கலந்துரையாடலின் இறுதியில் தூதுவர் அதிதிகள் புத்தகத்தில் தனது கருத்துக்களை பதிவிட்டார்.trace affiliate link | Nike KD 14 Colorways, Release Dates, Price , Iicf