Header

Sri Lanka Army

Defender of the Nation

25th March 2020 15:29:04 Hours

இலங்கை இராணுவ போர்க்கருவி படையினரால் இரத்ததானம் வழங்கள்

ஹொரனை டொம்பகொடயிலுள்ள இலங்கை இராணுவ போர்க்கருவி படையணி தலைமையகம், போர்க்கருவி தொழிற்சாலை மற்றும் போர்க்கருவி பயிற்சி கல்லூரியைச் சேர்ந்த நூற்றுக்கும் அதிகமான அதிகாரிகள் மற்றும் ஏனைய படையினர் இணைந்து ஞாயிற்றுக் கிழமை 22 ஆம் திகதி நாட்டில் ஏற்பட்டிருக்கும் அவசரதேவை கருதி தேசிய இரத்த வங்கிக்கு தங்களுது இரத்தங்களை வழங்கியுள்ளனர்.

போர்க்கருவி பயிற்சி கல்லூரி வளகத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட இவ் இரத்ததான நிகழ்வில் ஹொரனை வைத்தியசாலை மருத்துவ குழுவினர் இரத்த வங்கி பிரதிநிதிகளுடன் இரத்தங்களை சேகரித்தனர். இந்நிகழ்வில் கட்டளைத் தளபதி, சிரேஷ்ட அதிகாரிகள் மற்றும் ஏனைய படையினர் கலந்து கொண்டனர். best Running shoes brand | NIKE Chaussures, Sacs, Vetements, Montres, Accessoires, Accessoires-textile, Beaute, Sous-vetements - Livraison Gratuite