Header

Sri Lanka Army

Defender of the Nation

13th March 2020 15:02:29 Hours

தேசிய ஒற்றுமை குறித்து மாணவர்களுக்கு கல்வி செயலமர்வு

பூனகிரி பிரதேச செயலகத்தின் கீழுள்ள மாணவர்களுக்கு பூனகிரி மத்திய கல்லூரியில் உயர்தர கல்வியை மேற்கொள்ளும் மாணவர்களுக்கு மார்ச் 06 ஆம் திகதி பயிற்சி பட்டறை இடம்பெற்றன.

இந்த பயிற்சி பட்டறையில் மாணவர்களுக்கு தேசிய ஒற்றுமை குறித்து விரிவுரைகள் மேற்கொள்ளப்பட்டன.

பயிற்சி பட்டறையானது 66 ஆவது படைப் பிரிவின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் எம்.டி விஜயசுந்தர அவர்களது வழிக்காட்டலின் கீழ் 24 ஆவது விஜயபாகு காலாட் படையணியின் பூரன ஏற்பாட்டில் மேற்கொள்ளப்பட்டன.

இந்த பயிற்சி பட்டறையில் 105 மாணவர்கள் பங்கேற்றியதுடன், அதிபர்கள் மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர். Asics footwear | Air Jordan XXX1 31 Colors, Release Dates, Photos , Gov