Header

Sri Lanka Army

Defender of the Nation

16th March 2020 20:00:40 Hours

அக்கரயாங்குள அமெரிக்கா சிலோன் மிஷன் தேவாலயத்தில் சிரமதான பணிகள்

அக்கராயங்குளம் அமெரிக்க சிலோன் மிஷன் கிறிஸ்தவ தேவாலய வளாகத்தில் 7 ஆவது இலங்கை தேசிய பாதுகாப்பு படையணியின் பங்களிப்புடன் சிரமதான பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

இந்த பணிகள் 65 ஆவது படைப் பிரிவின் படைத் தளபதியான மேஜர் ஜெனரல் டீ.எம்.எச்.டீ பண்டார அவர்களது வழிக்காட்டலின் கீழ் 652 ஆவது படைத் தலைமையகத்தின் ஏற்பாட்டில் மேற்கொள்ளப்பட்டன. jordan release date | jordan Release Dates