Header

Sri Lanka Army

Defender of the Nation

15th March 2020 19:10:40 Hours

பொதுமக்கள் மத்தியிலுள்ள பொது பிரச்சினைகள் தொடர்பான கூட்டம்

இராணுவ ஒருங்கிணைப்பு பொது கூட்டமானது 652 ஆவது படைப் பிரிவின் ஏற்பாட்டில் அரசாங்க அதிகாரிகள், கிராம வாசிகளது பங்களிப்புடன் இராணுவம் மற்றும் பொது மக்களுக்கு இடையில் ஒற்றுமையை வலுப்படுத்தும் நோக்கத்துடனும் பொதுமக்கள் மத்தியிலுள்ள பிரச்சினைகள் தொடர்பான பொது கூட்டம் அரவிளாந்தன்குளத்தில் அமைந்துள்ள 652 ஆவது தலைமையகத்தில் இடம்பெற்றது.

இந்த பொதுக்கூட்டமானது 65 ஆவது படைப் பிரிவின் படைத் தளபதியான மேஜர் ஜெனரல் டி.எம்.எச்.டி பண்டார அவர்களது பரிந்துரைப்பின் கீழ் மேற்கொள்ளப்பட்டன.

இதன் போது சட்டவிரோதமான நடவடிக்கைகளான போதைப்பொருள் கடத்தல், திருட்டுக்கள் போன்றவற்றை பொது மக்களிடையே விழிப்புணர்ச்சி செய்யும் நோக்கத்துடன் மதகுரு தலைவர்கள் மற்றும் அரச அதிகாரிகளின் பங்களிப்புடன் இந்த பொது கூட்டமானது இடம்பெற்றன. latest Nike Sneakers | Sneakers