Header

Sri Lanka Army

Defender of the Nation

15th March 2020 20:11:40 Hours

மத்திய பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் 7ஆவது ஆண்டு நிறைவு தின நிகழ்வு

மத்திய பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் லக்சிறி வடுகே அவர்களின் வழிகாட்டலின் கீழ் ஏற்பாடு செய்யப்பட்ட மத்திய பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் 7ஆவது ஆண்டு நிறைவு தின தொடர் நிகழ்வானது 2020 மார்ச் 14 ஆம் திகதி இடம் பெற்றது.

2020 மார்ச் 13 ஆம் திகதி பிரித் பாதுகாப்பு படைத் தலைமையகத்தில் வழிபாடுகள் மற்றும் தேரர்களுக்கான அண்ணதானம் வழங்கள் போண்ற நிகழ்வுகள் இடம்பெற்றன.

14 ஆம் திகதி மத்திய பாதுகாப்பு படைத் தலைமையகத்திற்கு வருகை தந்த தளபதியவர்கள் 9ஆவது சிங்க படையணி படையினரால் இராணுவ சம்பிரதாய முறைப்படி இராணுவ மரியாதை மற்றும் இராணுவ அணிவகுப்பு மரியாதையளிக்கப்பட்டு வரவேற்கப்பட்டார். அங்கு ஏற்பாடு செய்யப்பட்ட மதிய உணவு விருந்துபசாரத்தில் அனைத்து படையினரும் கலந்து கொண்டனர்.

அன்று மலை ரணவிரு ரியல் நட்சத்திர பாடகர்களின் பங்களிப்போடு முத்துகுமாரு மைதானத்தில் இன்னிசை நிகழ்வும் இடம்பெற்றது. bridge media | NIKE HOMME