Header

Sri Lanka Army

Defender of the Nation

15th March 2020 13:10:40 Hours

அடுத்த பதவி நிலைக்கு செல்லவிருக்கும் கெப்டன்களுக்கு விரிவுரைகள்

கிளிநொச்சி பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் ஜயந்த குணரத்ன அவர்களது வழிக்காட்டலின் கீழ் கெப்டன் பதவியிலிருந்து மேஜர் பதவிக்கு தரமுயர்த்தபடும் அதிகாரிகளுக்கான ‘நடப்பு விவகாரங்கள்’ எனும் தலைப்பில் செயலமர்வானது கிளிநொச்சி பாதுகாப்பு தலைமையக கேட்போர் கூடத்தில் இம் மாதம் (12) ஆம் திகதி இடம்பெற்றது.

மேலும் இந்த செயலமர்வில் தற்போதைய தலைப்புக்கள், அரசியல் முன்னேற்றங்கள், சுற்றுச்சூழல் பிரச்சினைகள் போன்றவற்றின் அறிவைப் மேம்படுத்தும் விடயங்களை உள்ளடக்கி இடம்பெற்றன.

இந்த செயலமர்வில் கிளிநொச்சி பாதுகாப்பு படைத் தலைமையத்தின் பொது பதவிநிலை அதிகாரி 1 (நடவடிக்கை) தரத்திலிருக்கும் அதிகாரி மற்றும் 662 ஆவது படைத் தலைமையகத்தின் பிரிக்கட் மேஜர் போன்றோரினால் விரிவுரைகள் மேற்கொள்ளப்பட்டன.

இருபத்திரெண்டு அதிகாரிகள் இந்த செயலமர்வில் பங்கேற்றிக் கொண்டனர். Best Nike Sneakers | Hats to Match Jordans Hyper Royal Bulls Hat