Header

Sri Lanka Army

Defender of the Nation

13th March 2020 15:02:34 Hours

அலவ்வையில் அதிகாரிகள் உணவு விடுதி கட்டிடத் தொகுதிக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு

அதிகாரிகள் உணவு விடுதி கட்டிடத் தொகுதிக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வானது ரணவிரு எப்பரல் குழு நிரவாக தலைவரரும் இலங்கை இராணுவ பிரதி பதவி நிலை பிரதாணியூமான மேஜர் ஜெனரல் நிர்மல் தர்மரத்ன அவர்களின் பங்களிப்புடன் மார்ச் 5 ஆம் திகதி அலவ்வையில் இடம் பெற்றன.

ரணவிரு எப்பரலின் தலைமையகத்தின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் மஞ்சுல ரனதுங்க பிரதி கட்டளை தளபதி பிரிகேடியர் கபில ரணவீர மற்றும் அலவ்வ ரணவிரு எப்பரல் தொழிற்சாலையின் முகாமையாளர் லெப்டினன்ட் கேர்ணல் நந்தன வீரசேகர உட்பட எப்பரல் நிலையத்தின் அதிகாரிகள் மற்றும் படையினர்கள் ஆகியோர்களால் அவர் வரவேற்கப்பட்டார். அதனைத் தொடர்ந்து இராணுவ சம்பிரதாய முறைப்படி படையினர் இவருக்கு நுலைவாயிற் மரியாதை வழங்கினர்.

இலங்கை இராணுவத்தின் பிரதி பதவி நிலை பிரதாணி, தொழிற்சாலையின் ஒவ்வொரு பிரிவையும் பார்வையிட்டhர், அதிகாரிகள் மற்றும் அந்தந்த பிரிவுகளின் மூத்த ஆணைபெறாத அதிகாரிகளால் தொழிற்சாலை தொடர்பான விளக்கங்கள் மற்றும் அவற்றின் பணிகள் மற்றும் உற்பத்தி தொடர்பாக பல விளகங்கள் அவருக்கு வழங்கப்பட்டன.

நிகழ்வின் முடிவில் பிரதி பதவி நிலை பிரதாணி அவர்கள் தனது விஜயம் செய்ததன் நினைவாக கையொப்பத்தை அதிதிகள் புத்தகத்தில் வைத்தார்.Running sports | Nike - Sportswear - Nike Tracksuits, Jackets & Trainers