Header

Sri Lanka Army

Defender of the Nation

08th March 2020 14:50:16 Hours

223 ஆவது படைத் தலைமையகத்தின் புதிய தளபதியவர்கள் கடமைப் பொறுப்பேற்பு

மூதூர் கட்டபரிச்சான் பிரதேசத்தில் அமைந்துள்ள 223 ஆவது படைத் தலைமையகத்தின் புதிய கட்டளை தளபதியாக கேர்ணல் டபிள்யூ ஏ என் எஸ் பெரேரா அவர்கள் திங்கட் கிழமை (02) ஆம் திகதி உத்தியோகபூர்வமாக தனது கடமையைப் பொறுப்பேற்றார்.

இதன் போது புதிய தளபதியவர்கள் சமய அனுஷ்டான ஆசிர்வாதங்களின் பின் உத்தியோகபூர்வமாக ஆவணங்களில் கையொப்பமிட்டு தனது பதவியை பொறுப்பேற்றுக் கொண்டார்.

இச்சந்தர்ப்பத்தில் கட்டளை அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் படையினர்கள் பங்கேற்றிக்கொண்டனர். Asics shoes | Air Jordan 1 Hyper Royal 555088-402 Release Date - SBD