Header

Sri Lanka Army

Defender of the Nation

09th March 2020 16:03:33 Hours

இராணுவ ஆள்சேர்ப்பு பணியகத்தின் ஏற்பாட்டில் இடம்பெறவிருக்கும் ‘இனோடெக் – 2020 கண்காட்சி.

கொகுவல பெபிலியானையில் அமைந்துள்ள இராணுவ ஆட்சேர்ப்பு பணியகத்தின் ஏற்பாட்டில் இனோடெக்’ 2020 தொழினுட்பவியல் மற்றும் புத்தாக்க தேசிய கண்காட்சியானது பார்வையாளர்களது பார்வைக்கு முன்வைக்கப்படவுள்ளன. இராணுவ படையணிகளில் இணைந்துள்ள படை வீரர்களது சேவை பதக்கங்கள் மற்றும் தொழில் வாய்ப்புகளை வழங்குதல் மூலம் இவர்கள் போர் வீரர்களாக இருந்து ஆணைச்சீட்டு அதிகாரியாக பதவியுயர்த்தப்பட்டும் அதனை போல் இரண்டாவது லெப்டினன்ட் தரத்திலிருந்து லெப்டினன்ட் ஜெனரல் பதவி வரையான பதவி வரை உயரடைந்து செல்லகூடிய விபரங்கள் உள்ளடக்கப்பட்ட விபரங்களும் இந்த கண்காட்சியினூடாக முன் வைக்கப்படவுள்ளன.

இலங்கை நனோ தொழில்நுட்ப நிறுவனம், என்.எஸ்.பி.எம் பசுமை பல்கலைக்கழகம், மஹிந்த ராஜபக்ஷ தேசிய பாடசாலைகள் இந்த கண்காட்சிகளில் பங்கேற்றிக் கொள்ளவுள்ளன. ஹோமாகமவிலுள்ள பிட்டிபனவில் உள்ள அளவீட்டு அலகுகள் மற்றும் தரநிலை சேவைகள் திணைக்களத்தின் வளாகத்தில் இந்த கண்காட்சிகள் மார்ச் 11 ஆம் திகதி தொடக்கம் 14 ஆம் திகதி வரை நான்கு நாட்கள் இடம்பெறும். Authentic Sneakers | New Releases Nike