09th March 2020 17:03:33 Hours
புனித தீகாவாபிய ராஜா மகா விகாரையின் வரலாற்று முக்கியத்துவத்தை கருத்தில் கொண்டு கிழக்கு பாதுகாப்பு படைத் தலைமையகத்திற்கு கீழ் இயங்கும் 24 ஆவது படைப் பிரிவின் பூரன ஏற்பாட்டில் 50 படையினரது பங்களிப்புடன் இந்த ‘பிங்கம’ பௌத்த நிகழ்வுகள் இடம்பெற்றன.
இந்த பௌத்த ‘பிங்கம’ நிகழ்வுகள் ஶ்ரீ சம்போதி விகாரை மற்றும் லண்டன் சம்போதி அறக்கட்டளையின் அனுசரனையில் கடந்த பெப்ரவாரி மாதம் (29) ஆம் திகதி இடம்பெற்றது.
இந்த விகாரையின் வளாகத்தினுள் பக்தர்கள் மற்றும் பொதுமக்களது உதவியுடன் இந்த நினைவு நிகழ்வை நடத்துவதற்கான அனைத்து வசதிகளும் மேற்கொள்ளப்பட்டன. எஇலங்கையில் உள்ள பதினாறு புனித வழிபாட்டுத் தலங்களில் (சோலோஸ்மாஸ்தானா) ஒன்றான 'டீகாவாபியா' மற்றும் புத்தர் தனது மூன்றாவது வருகையின் போது 'சிவனொலிபாதமலையிலிருந்து களனியை வந்தடைந்தார் என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும்.
இந்த பணிகள் 24 ஆவது படைப் பிரிவின் படைத் தளபதி அவர்களின் தலைமையில் இடம்பெற்றது. Sports brands | New Releases Nike