Header

Sri Lanka Army

Defender of the Nation

09th March 2020 15:03:33 Hours

வற்றாப்பளை அம்மன் கோயில் வளாகத்தினுள் படையினரின் பங்களிப்புடன் சிரமதான பணிகள்

முல்லைத்தீவு பகுதியில் அமைந்துள்ள வற்றாப்பளை அம்மன் கோயில் வளாகத்தினுள் இம் மாதம் (3) ஆம் திகதி இராணுவத்தினர் மற்றும் பொதுமக்களது பங்களிப்புடன் சிரமதான பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

முல்லைத்தீவு பாதுகாப்பு படைத் தளபதி அவர்களது வழிக்காட்டலின் கீழ் அலம்பில் ஸ்பெயார்ஷ் தனியார் நிறுவனத்தின் இயந்திர உபகரணங்களை பயண்படுத்தி இந்த சிரமதான பணிகள் மேற்கொள்ளப்பட்டன. அத்துடன் இந்த தனியார் நிறுவனத்தின் பணிப்பாளரான திரு. கே கதிஷன் அவர்கள் இந்த நிலையத்திற்கு விஜயத்தையும் மேற்கொண்டு பார்வையிட்டு இந்த சிரமதான பணிகளில் ஈடுபட்டவருக்கு இவரது அனுசரனையில் பகல் உணவுகளையும் வழங்கி வைத்தார். Nike footwear | Nike Shoes