09th March 2020 18:03:33 Hours
மத்திய பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் ஏற்பாட்டில் ‘மனுஷத் தெரன’ தொலைக்காட்சி சமூக நலன்புரித் திட்டத்தின் கீழ் நல்லதண்ணியிலிருந்து சிவனொலிபாதமலை வீதி வரையான பகுதிகளில் சிரமதான பணிகள் இம் மாதம் 7, 8 ஆம் திகதி மேற்கொள்ளப்பட்டன.
பாதுகாப்பு தலைமை பிரதானியும் இராணுவ தளபதியுமான லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா அவர்களது எண்ணக்கருவிற்கமைய மத்திய பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் லக்சிறி வடுகே அவர்களது வழிக்காட்டலின் கீழ் இந்த சிரமதான பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
இந்த சிரமதான பணிகளின் போது 6 டொன் பிளாஸ்டிக் மாசுபடுத்திகள் கண்டெடுக்கப்பட்டு அவைகளை அகற்றும் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
இராணுவ தளபதிக்கு தொலைக்காட்சி நிறுவனத்தினர் விடுத்த வேண்டுகோளுக்கமைய இந்த சிரமதான பணிகள் 300 படையினரது பங்களிப்புடன் இடம்பெற்றன. spy offers | Vans Shoes That Change Color in the Sun: UV Era Ink Stacked & More – Fitforhealth News