Header

Sri Lanka Army

Defender of the Nation

03rd March 2020 08:00:43 Hours

மாணவர்களுக்கு இராணுவத்தினரது உதவியுடன் பாடசாலை உபகரணங்கள் வழங்கி வைப்பு

கிளிநொச்சி பாதுகாப்பு படைத் தலைமையகத்திற்கு கீழ் இயங்கும் 65, 651 ஆவது படைத் தலைமையகத்தின் பூரன ஏற்பாட்டுடன் 19 ஆவது இலேசாயுத காலாட் படையணியின் தலைமையில் ‘ஹதபிம அதிகார சபை விவசாய திணைக்களத்தின் அனுசரனையில் 100 மாணவர்களுக்கு பாடசாலை பைகள் நன்கொடையாக வழங்கி வைக்கப்பட்டன.

இந்த நன்கொடை உபகரணங்கள் நாச்சிக்குடா அரச முஸ்லீம் கலவன் பாடசாலையில் கல்வி கற்கும் வாழ்வாதாரத்தில் பின் தங்கிய குடும்பத்தைச் சேர்ந்த மாணவர்களுக்கு கடந்த பெப்ரவாரி மாதம் (28) ஆம் திகதி வழங்கி வைக்கப்பட்டன.

65 ஆவது படைப் பிரிவின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் டீ.எம்.எச்.டீ பண்டார அவர்களது வழிக்காட்டலின் கீழ் 651 ஆவது படைத் தலைமையகத்தின் கட்டளை தளபதி அவர்களது மேற்பார்வையில் இந்த சமூக பணிகள் மேற்கொள்ளப்பட்டன. . Sports brands | Nike - Shoes & Sportswear Clothing