26th February 2020 09:59:48 Hours
கிளிநொச்சி பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் ஜயந்த குணரத்ன அவர்கள் கிளிநொச்சியிலுள்ள முக்கிய நிலையங்களான பிரதி கல்வி பணிப்பாளர் அலுவலகம், பாரதிபுரம் பாடசாலை, பாரதிபுரம் இராணுவ வைத்தியசாலை, கிளிநொச்சி இராணுவ நினைவு தூபி, விளையாட்டு தொகுதிகள் மற்றும் இரனைமடு விமானப்படை முகாமிற்கு இம் மாதம் (20) ஆம் திகதி உத்தியோகபூர்வமான விஜயத்தை மேற்கொண்டார்.
இவருடன் இந்த நிலையங்களுக்கு வருகை தந்த மூத்த அதிகாரிகள் அந்தந்த இடங்களில் கலந்துரையாடல்களை மேற்கொண்டு இந்த நிலையங்களின் செயல்பாட்டு விடயங்கள் தொடர்பாக விசாரித்தார். buy shoes | Yeezy Boost 350 Trainers