26th February 2020 10:00:48 Hours
பூனகிரி மடுவின்னடு அரச கலவன் பாடசாலை முன்பள்ளி மாணவர்கள் 18 பேருக்கு 24 ஆவது விஜயபாகு காலாட் படையணியினரது பூரன ஏற்பாட்டில் பாடசாலை உபகரணங்கள் வழங்கி வைக்கும் நிகழ்வானது இம் மாதம் (24) ஆம் திகதி வழங்கி வைக்கப்பட்டன.
பன்னிபிடிய தர்மபால வித்தியாலயத்தின் ’83 ஆவது பிரிவின்’ முன்னாள் மாணவணான திரு ரத்னசேன குடாலிகம அவர்களது நிதி அனுசரனையில் இந்த பாடசாலை உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டன.
இந்த பணிகள் 66 ஆவது படைப் பிரிவின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் எம்.டி விஜயசுந்தர அவர்களது வழிக்காட்டலின் கீழ் 661 ஆவது படைத் தலைமையகத்தின் கட்டளை தளபதி கேர்ணல் எச்.எச்.கே.எஸ்.எஸ் ஹேவகே அவர்களது தலைமையில் மேற்கொள்ளப்பட்டன.Adidas footwear | Air Jordan