Header

Sri Lanka Army

Defender of the Nation

25th February 2020 02:40:01 Hours

மூன்றாவது இராணுவ பொலிஸ் படையணியின் ஆண்டு நிறைவு விழா

இலங்கை 3 ஆவது இராணுவ பொலிஸ் படையணியின் 28 ஆவது ஆண்டு நிறைவு நிகழ்வானது அநுராதபுரம் கல்குளத்தில் அமைந்துள்ள தலைமையகத்தில் இம் மாதம் (24) ஆம் திகதி இடம்பெற்றது.

இந்த ஆண்டு நிறைவை முன்னிட்டு தலைமையகத்தில் இந்த படையணியின் கட்டளை அதிகாரியான லெப்டினன்ட் கேர்ணல் எம்.எம்.எம்.பி மகேஷ் குமார அவர்களுக்கு இராணுவ சம்பிரதாய முறைப்படி அணிவகுப்பு மரியாதைகள் வழங்கி வைத்து கௌரவிக்கப்பட்டார்.

3 ஆவது இராணுவ பொலிஸ் படையணியின் கட்டளை அதிகாரியான லெப்டினன்ட் கேர்ணல் எம்.எம்.எம்.பி மகேஷ் குமார அவர்கள் இராணுவ சம்பிரதாய முறைப்படி இராணுவ மரியதையளிக்கப்பட்டு வரவேற்கப்பட்டார்.

3 ஆவது இராணுவ பொலிஸ் படையணியின் கட்டளை அதிகாரியினால் படையணியின் வளாகத்திள் மரக்கன்று நடப்பட்டது. அதனைத் தொடர்ந்து அனைத்து அதிகாரிகள் மற்றும ஏனைய படைவீர்ர்களின் பங்களிப்புடன் இடம்பெற்ற விருந்துபசாரத்துடன் இந்நிகழ்வு நிறைவுபெற்றது. Authentic Sneakers | Air Jordan 1 Retro High OG "UNC Patent Leather" Obsidian/Blue Chill-White UK